அஜித்தை முந்துகிறார் விஜய் – எதில் தெரியுமா ?
#விஜய் மற்றும் #அஜித் ரசிகர்களுக்கிடையே எப்பொழுதும் யார் நம்பர் ஒன்னு என்று போட்டி நடக்கும்.தற்போது 'சர்க்கார்' படத்தில் நடித்து கொண்டிருக்கார் , 'விசுவாசம்' படத்தில் அஜித் நடித்து கொண்டிருக்கார்.

விஜயின் சம்பளம் 40 கோடியும் , அஜித்தின் சம்பளம் 37 கோடியும் வாங்கியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதில் தமிழ் தயாரிப்பாளர்களுக்கு வருத்தம் என்னவென்றால் . விஜய் நடித்த #மெர்சல் படம் Boxoffice அதிக வசூல் செஞ்சாலும். தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டத்தையே கொடுத்துள்ளது என்றும் அஜித் நடித்த #விவேகம் படத்திற்கும் இதே நிலைமை.

அதே சமயம், விஜய் மற்றும் அஜித் யின் பெருந்தன்மையை பாராட்டியுள்ளனர். தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்து தர முன்வந்துள்ளனர் . அதனால் தான் அவர்கள் இன்னும் பெரிய நடிகர்களாக ஜொலிக்கின்றனர் என்றும் புகழ்ந்துள்ளார்.

Sharing is caring!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *