அஜித் கூட ‘நானே பேசுகிறேன்’ – சந்தானம்

fg
அஜித் அடுத்த படத்திற்கான வேலைகளில் பிஸியாகவுள்ளார். இப்படத்தை சிவா இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இதில் சந்தானம் நடித்தால் நன்றாக இருக்கும் என படக்குழு எண்ணியுள்ளது. அஜித் கூட ‘நானே பேசுகிறேன்’ என்று கூறினார்.
ஆனால், சந்தானம் அடுத்தடுத்து ஹீரோவாக நடிப்பதால் இந்த படத்தில் நடிக்க தன்னால் முடியாது என்று அவர் கூறிவிட்டதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...