அஜீத் குறித்து விஜய் அம்மா ஷோபா உருக்கம்

1462173323-0226
திரையுலகினர் பலர் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நடிகர் விஜய் அம்மா ஷோபாவும் அஜீத் பிறந்த நாளுக்கு தனது வாழ்த்தை தெரிவித்தார். அதில் அஜித் ரிஸ்க் எடுத்து நடித்து அடிபட்டது என்பதை பார்க்கும் போது ஒரு தாயாக மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. அவர் நீண்ட காலம் நன்றாக வாழவேண்டும் என்றும் கூறினார்.
மேலும் அனைவருக்கும் பிரியாணி செய்து கொடுக்கும் அஜித் தனது குடும்பத்துடன் எங்கள் வீட்டிற்கு வரவேண்டும். என் கையால் பிரியாணி செய்து தர வேண்டும் என்று தனது ஆசையையும் தெரிவித்தார்.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...