அரசனை நம்பி புருஷனை கைவிட்ட அமலா பால்

amala-paul-al-vijay_1400471820 aaa

இயக்குனர் விஜய் ஐ திருமணம் ஆன இரண்டு ஆண்டுகளில் விவாகரத்து செய்துவிட்டார். இப்போது அவருக்கு தமிழ் திரையுலகில் மறைமுகமாக ரெட் கார்டு போட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்து உள்ளது.

கோலிவுட்இல் விஜய் மற்றும் அவரது தந்தை மீது மிகுந்த மரியாதையை வைத்து உள்ளனர். அமலா பால் முடிவால் விஜய் திருமண வாழ்க்கை முற்றுப்புள்ளி ஆகி உள்ளது.

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட அமலா பால். இப்பொழுது தனுஷ் படம் வடசென்னை மட்டும் உள்ளது. இனி புது படம் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான் என்று மூத்த கலைஞர்கள் கிசுகிசுத்து கொண்டு இருக்கிறாரகள்.

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...