இதுதான் தல 57 பட தலைப்பு ?

1457505301_siruthai-siva-ajith aa

வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு அண்மையில் பேல்க்ரேடில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடிக்கிறார். தமிழகத்தில் நடக்கும் ஒரு குற்றத்துக்கான பின்னனியை தேடி ஐரோப்பியா வரை அஜித் செல்வதுதான் இப்படத்தின் கதையாம். எனவே இப்படத்துக்கு உலகம் சுற்றும் வாலிபன் தலைப்பை வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...