‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தெரியுமா?

இயக்குனர் ஷங்கர் தற்போது '2.௦' படத்தின் டீஸர் ரிலீஸ் பணியில் உள்ளார். ரஜினிகாந்த் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்குகிறார்.

தற்போது இயக்குனர் ஷங்கர் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் இருவரும் ஆந்திர பிரதேஷ் சென்று இந்தியன் 2 படத்தின் லொகேஷன் தேடும் பணியில் ஈடுபட உள்ளனர் .

அக்டோபர் ,2018 முதல் வாரத்தில் படத்தை துவங்க திட்டமிட்டுள்ளார்.

Sharing is caring!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *