இந்தியில் கலக்கும் அஜித்

ajith-story_647_112015080941

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து கடைசியாக வெளிவந்த படம் “வேதாளம்”.அந்த படம் அஜித்துக்கு பெரிய ஹிட்டாக அமைந்தது.

இந்த நிலையில், வேதாளம் படம் ஆகஸ்ட்-14ந்தேதி இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. இந்தியிலும் வேதாளம் என்ற பெயரிலேயே வெளியாகும் அப்படத்தின் ட்ரெய்லரை சமீபத்தில் வெளியிட்டுள்ள நிலையில், வடஇந்தியாவிலுள்ள பெரும்பாலான மாநிலங்களில் வேதாளம் படத்தை வெளியிடுகிறார்களாம்.

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...