எக்ஸ்ட்ரா மீட்டர் போடும் தமன்னா

tam-bhaiti-1 aaa

விஷால் ஜோடியாக தமன்னா நடிக்கும் படம் கத்திச்சண்டை. இதனை ரோமியோ ஜூலியட், வீரசிவாஜி, படத்தை தயாரித்த மெட்ராஸ் என்டர்ப்ரிஸ்ஸ் தான் தயாரிக்கிறது. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கிறது.

படத்தின் வேலைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஹிப்ஹாப் தமிழா இசை அமைக்கிறார். இதன் சிங்கள் டிராக் விஷால் பிறந்த நாள் அன்று ரிலீஸ் ஆகிறது.

இதனால் தயாரிப்பாளர் சிங்கள் டிராக் மற்றும் படத்தின்  ப்ரோமோஷன் க்கு அழைத்துள்ளார். தர்மதுரை ப்ரோமோஷன் கும் வரவில்லை. இதில் நயன்தாரா பாணியை கடைபிடிக்கிறார். இல்லையேல் தனி சம்பளம் கேட்கிறார்.

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...