கபாலிக்கு வந்த நஷ்டம் !

Rajinikanth-Radhika-2 aaaaaaaaaaaaaaaaaaaa

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் கபாலி படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் கோலாகலமாக வெளியானது.

கலவையான விமர்சனத்தை சந்தித்து வந்தாலும் வசூலில் இப்படம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. ஆனால் ஆந்திராவில் இப்படம் ரூ. 25 கோடி வசூல் செய்தும் பெரிதாக லாபம் தராது என ஏற்கனவே சொல்லப்பட்டது. காரணம் ஆந்திராவில் இப்படத்தை ரூ. 30 கோடிக்கு விற்றுள்ளனர்.

அதேபோல் லண்டனில் இப்படம் முதல் 10 நாட்களில் £368,491 வசூல் செய்துள்ளது. இது நல்ல வசூல் தான். எனினும் வாங்கிய தொகைக்கு இது லாபம் தராது என சொல்லப்படுகிறது.

Sharing This !
  • 2
  •  
  •  
  •  
  •  
    2
    Shares


You may also like...