கேரளா ரசிகர்களால் பெருமை பட்ட நடிகர் விஜய் !
விஜயின் பலமே அவரின் ரசிகர்கள்தான். இதை அவரே பல மேடைகளில் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டில் எப்படி அவர் ரசிகர்கள் விஜய் திரை படத்திற்கு நல்ல ஒபெனிங் தருவார்களோ. அதை போல இப்பொழுது கேரளாவில் ஒரு படி மேலே சென்று அவர் பிறந்த நாளுக்கு கில்லி படத்தை திரையிட முடிவு செய்துள்ளனர்.

அதற்கு முன் போக்கிரி , துப்பாக்கி படங்களை திரையிட்டனர். கொல்லம் தனியா திரையரங்கில் ஜூன் 22 இல் மாஸ் காட்ட பெரிய போஸ்டர்களை தயார் செய்துள்ளனர்.

விஜய் கு கண்டிப்பாக இது இன்னொரு போக்கிரி பொங்கல் தான்.

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...