சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் சத்யராஜ்

1453897484-4023
முதல் பாகத்து நாயகியே இரண்டாவதிலும் இருந்தால் போரடிக்கும் என்று இன்னொரு நாயகியும் படத்தில் இடம்பெறுவது போல் இரண்டாம் பாகத்தின் கதையை லிங்குசாமி எழுதியிருப்பதாக தகவல். சத்யராஜ் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
 தமிழில் மட்டும் வில்லனாக நடிக்க மாட்டேன் என்ற கொள்கையுடன் சத்யராஜ் இருப்பதால், சண்டக்கோழி இரண்டாம் பாகத்தில் அவர் வில்லன் கிடையாது என்பது உறுதி.
 யுவன் இசையில் சண்டக்கோழியின் பாடல்கள் அனைத்தும் ஹிட். தற்போது யுவனுடனான உறவு சரியில்லை என்பதால் டி.இமானுடன் கைகோர்க்க லிங்குசாமி திட்டமிட்டுள்ளார்.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...