சிம்பு & பிராச்சி மிஸ்ரா புகைப்படம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தட்டி தூங்கியது – CineHacker

சிம்பு & பிராச்சி மிஸ்ரா புகைப்படம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தட்டி தூங்கியது

சிம்புவின் அடுத்த அடுத்த படங்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம் ‘மாநாடு’ படத்தில் வெங்கட்பிரபு உடன் கூட்டணி அமைத்து நடித்துள்ளார். அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தில் 15 கிலோ எடைகுறைத்து மிகவும் அழகான இளைஞனாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

இந்த சமயத்தில் சிம்புவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான மகத் மற்றும் அவருடைய மனைவி பிராச்சி மிஸ்ரா ஆகிய இருவரும் சிம்புவை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு மிகுந்த ஜாலியான சந்திப்பாக அமைந்துள்ளது. சிம்பு மற்றும் பிராச்சி மிஸ்ரா ஆகியோர் எடுத்த புகைப்படம் தனது டுவிட்டரில் மகத்தின் மனைவி பதிவிட்டுள்ளார். அது ஐந்து மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது. அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.

Leave a Reply