சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் நயன்தாரா




சிவகார்த்திகேயன் நடிக்கும் #sk13 . இதில் நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார்.இதற்கு முன் வேலைக்காரன் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை இயக்குனர் ராஜேஷ் .M இயக்குகிறார். Studio Green ஞானவேல்ராஜா படத்தை தயாரிக்கிறார்.

சதிஷ்,யோகிபாபு, ராதிகா சரத்குமார் தற்போது இணைத்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார்.

இயக்குனர் இப்படத்தை காமெடி படமாக திரைக்கதை அமைத்துள்ளார். 2019 இல் வெளியிட திட்டமிட்டு உள்ளனர் 

Sharing is caring!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *