சிவகார்த்திகேயன் அடுத்த படத்தை பெரிய இயக்குனர் இயக்குகிறாரா ?

சிவகார்த்திகேயன் தற்போது இரு படங்களில் ஒரே சமயத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இயக்குனர் M . ராஜேஷ் மற்றும் இயக்குனர் ரவிக்குமார் மிக வேகமாக முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

அதற்கு அடுத்து இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். விசுவாசம் படம் முடித்தவுடன் இப்பட வேலைகளை ஆரம்பிக்க உள்ளதாக கூறுகின்றனர் . இதனை Sun pictures நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல்.

இது பொங்கல் 2020 வெளியிட எனவும் கூறுகின்றனர்.

Sharing is caring!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *