சூர்யாவின் ‘ சிங்கம் 3 ‘ யோடு போட்டிபோடும் மூன்று படங்கள்

FqtZtfUU aaaa

இந்த வருடம் தீபாவளி 2016 தமிழ் ரசிகர்களுக்கு மிக சிறந்த விருந்தாக அமையப்போகிறது. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஏன்னென்றால் நான்கு படங்கள் களத்தில் இறங்க போகிறது. அவை கத்திச்சண்டை, கொடி, காஷ்மோரா.

இதில் புதிதாக கோலிவுட் யின் டாப் ஹீரோ ஆன சூர்யா வின் ' சிங்கம் 3 ' படமும் இணையயுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கம் கிசுகிசுக படுகிறது.

ஆனால் தமிழ்நாட்டில் 900 திரையரங்குகள் மட்டும் தான் உள்ளது. பொதுவாக சூர்யா படங்களுக்கு குறைத்தபச்சம் 500 திரையரங்குகள் கிடைக்கும். அப்படி பார்த்தால் மீதம் உள்ள 400 திரையரங்குகளில் மூன்று படங்கள் வெளியாவது முடியாத ஒன்று என்று மூத்த பத்திரிகையாளர் கூறுகின்றார்.

அதிலும் சூர்யா வின் குடும்ப நிறுவனம் திரையரங்கு உரிமையாளர்களிடம் மிகவும் நெருக்கமாக உள்ளதால் அவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று திரை உலகினர் கூறுகின்றனர். ஸ்டூடியோ க்ரீன் தான் கார்த்தி நடிக்கும் காஷ்மோரா திரைப்படத்தை தயாரித்துள்ளது.

எனினும் ஒரே நிறுவனத்தை சேரிந்த 2 படங்கள் வருவதற்கு வாய்ப்பில்லை அதனால் வேறு இரண்டு படங்களில் ஒன்று சூர்யா வோடு போட்டிபோட வாய்ப்பிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...