சூர்யா தான் மிகவும் பேவரட் – தமன்னா

Tamanna-in-New-Actress-Baahubali
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என அனைவருடனும் நடித்தவர் தமன்னா. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.இதில் இவர்களில் எனக்கு சூர்யா தான் மிகவும் பேவரட் மற்றும் ராசியான நடிகரும் கூட.
ஏனெனில் அவருடம் நடித்த அயன் படத்திற்கு பிறகு தான் என் மார்க்கெட் கோலிவுட்டில் உயர்ந்தது.அதுமட்டுமின்றி அவர் தான் பாகுபலி இசை வெளியீட்டு விழாவை தமிழகத்தில் எங்களுடன் இருந்து நடத்திக்கொடுத்தார், அந்த படத்தின் வெற்றியை பற்றியும் நான் கூற தேவையில்லை என கூறியுள்ளார்.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...