சூர்யா படம் என்றால் பெரிய நடிகர்களேஅஞ்சுவார்கள் -முன்னணி நடிகர்

24-movie-stills-1-300x196
சூர்யா தற்போது தன் 24 படத்தின் இறுதிக்கட்ட பணியில் பிஸியாவுள்ளார். இந்த பிஸியான நேரத்திலும் தன் தம்பிக்காக தோழா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார்.
இதில் பேசிய நாகர்ஜுனா, ‘சூர்யாவிற்கு தமிழகத்தில் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே அளவு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் உள்ளனர்.
சூர்யா படம் வருகிறது என்றால், அங்கு உள்ள பெரிய நடிகர்களே தங்கள் படங்களை ரிலிஸ் செய்ய அஞ்சுவார்கள் இது தான் உண்மை’ என கூறியுள்ளார்.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...