தனி ஒருவன் அஜித் தான் காரணம் – இயக்குனர் புகழாரம்

Mankatha-08-10-Stills-007
கோலிவுட்டில் தல அஜித்தை எந்த இயக்குனருக்கு தான் பிடிக்காமல் இருக்காது. அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் மோகன் ராஜா அவர்களும் ஒரு விருது விழா மேடையில் அஜித்தை புகழ்ந்துள்ளார்.
இதில் தனி ஒருவன் படத்திற்காக விருது வென்ற மோகன் ராஜா, ‘இப்படத்தின் அரவிந்த் சாமி அவர்கள் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.இந்த கதாபாத்திரம் உருவாக முக்கிய காரணம் மங்காத்தா படத்தில் வரும் அஜித் தான்’ என கூற அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...