விஜய் 60 தலைப்பு இதுவும் இல்லையாம் !

VIJAY-60-TRENDS aa

விஜய் படத்தின் தலைப்பு பற்றி பல்வேறு யுகம் அடிப்படையிலான பேச்சுகள் வருகின்றன. ஆனால் விஜய் ரசிகர்கள் ஒரு படி மேலே போய் த்விட்டேர் இல் ' எங்கள் வீட்டு பிள்ளை ' என்று ட்ரெண்ட் செய்து விட்டனர்.

விஜய் 60 டீம் இன்னும் படத்தின் தலைப்பு உறுதி செய்யப்படவில்லை என்று கூறிவிட்டனர் . தயாரிப்பாளர் தரப்பு வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று சொல்லிவிட்டனர் .

விஜய் ரசிகர் மத்தியில் தலைப்பு பற்றி விவாதம் விட்ட பாடில்லை. விஜய் 60 இல் கீர்த்தி சுரேஷ் , ஜெகபதி பாபு , சதிஷ் , டேனியல் பாலாஜி நடிக்கின்றனர். பொங்கல் 2017 அன்று விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று இயக்குனர் பரதன் தெரிவித்துள்ளார் .

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...