தல அஜித் அடுத்த மனம் கவர்ந்த இயக்குனர் யார் தெரியுமா ?





அஜித்குமார் தற்போது 'விசுவாசம்' படத்தை முடித்துள்ளார். இது பொங்கல் 2019 வெளியிடுவதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய H . வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித்.

இப்படம் ஹிந்தி இல் வெளிவந்த 'பிங்க்' படத்தின் தழுவலாக தமிழில் வெளிவருகிறது. போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படம் அடுத்த ஆண்டு 2019 தொடக்கத்தில் ஷூட்டிங் ஆரம்பிக்கிறது என்று கோலிவுட் வட்டாரம் கூறுகிறது.

Sharing is caring!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *