தல 61 படத்தின் புதிய கெட்டப்பில் தல அஜித்

நடிகர் அஜித் நடித்துவரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த படத்தை இயக்குவது இயக்குனர் வினோத். இதற்கு முன்னர் ‘தீரன்அதிகாரம்ஒன்று’ போன்ற வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். வலிமை படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. இந்த படத்தை தயாரித்து வழங்குவது போனிகபூர்.

Valimai movie updates in latest

இந்த படத்திற்கான அப்டேட் இன்னும் வெளியிடப்படவில்லை ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீரரிடம் வலிமை அப்டேட் கேட்ட வீடியோ மிகவும் வைரலாகியுள்ளது.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் நடிகர் அஜித் மொட்டை தலையுடன் புகைப்படம் வெளியாகி உள்ளது. அதுதான் அஜித் 61 படத்தின் கெட்டப் என்று ரசிகர்கள் ட்விட்டர் ஃபேஸ்புக் போன்ற இணைய தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்

You may also like...

Leave a Reply