தளபதி 65 படத்தின் புகைப்படம் வெளியிட்ட இயக்குனர் – CineHacker

தளபதி 65 படத்தின் புகைப்படம் வெளியிட்ட இயக்குனர்

நடிகர் விஜய்யின் 60 வது படத்தை இயக்க போவது நெல்சன். இன்னும் பெயரிடப்படவில்லை. தளபதி 65 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதத்திற்கு முன்பே துவங்கப்படும் என்று நெல்சன் திலீப் குமார் கூறியுள்ளார்.

தளபதி 65 படத்திற்கு தற்போது அனிருத் ரவிச்சந்தர் மட்டுமே இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள. இன்னும் மீதியுள்ள நடிகர் நடிகைகளை விரைவில் அறிவிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் அவர்கள் தயாரித்து வெளியிட உள்ளார் என்பது கூடுதல் தகவல். இந்த படம் மிகவும் பிரமாண்டமாக வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் ஏற்கனவே கோலமாவு கோகிலா என்ற மிகப்பெரிய ஒரு வெற்றிப் படத்தை கொடுத்துள்ளார்.

தளபதி 65 படத்தின் போட்டோ சூட் இன்று சன் டிவி அலுவலகத்தில் நடைபெற்றது மற்றும் அதனுடைய தொகுப்பாக ஸ்டில்ஸ் வெளியிட்டுள்ள இயக்குனர் நெல்சன் திலீப்குமார்

You may also like...

Leave a Reply