தோழா படத்தின் செகண்ட் பார்ட் எடுக்கிறோம் – கார்த்தி

thozha_movie_audio_release_posters_353ed41
தொடர் தோல்விகளில் இருந்த கார்த்தியை மூழ்காமல் காப்பாற்றியது கொம்பன் என்றால், தோழா தோல்வி முகத்திலிருந்து முழுவதுமாக அவரை விடுவித்திருக்கிறது. பிரெஞ்ச் படத்தின் தழுவலான இதன் சக்சஸ்மீட்டுக்கு கார்த்தி வந்த போது வழக்கம் போல அந்த சவ சவ கேள்வி அவரிடமும் கேட்கப்பட்டது.
ஒரு படம் சுமாராக இருந்தாலும், படம் செம, செகண்ட் பார்ட் எடுக்கிறோம் என்று கெத்து காட்டி படத்தை ஓட வைக்க பார்ப்பதுதான் கோடம்பாக்க வழக்கம். தோழா உண்மையாகவே ஓடுகிறது. கார்த்தி என்னதான் சொல்வார்? பார்ட் 2 வர்றதுக்கான வாய்ப்பிருக்கு என்றே கார்த்தி உள்பட அனைவரும் நம்பிக்கை தெரிவித்தனர்.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...