நடிகர் ‘ ஜோசப் விஜய் ‘ க்கு புது தலைவலி கொடுத்த – இயக்குனர் AR முருகதாஸ் !





நடிகர் ஜோசப் விஜய் மற்றும் சன் pictures நிறுவனம் வரும் தீபாவளிக்கு சர்க்கார் படத்தை மிக பிரமாண்டமாக வெளியிட திட்டமிட்டனர். இதில் மண்ணை போட்டார் இயக்குனர் AR முருகதாஸ்.

'செங்கோல்' என்ற கதையை திருடி ' சர்க்கார் 'படம் எடுத்துள்ளார் என்று கோலிவுட் writers யூனியன் இல் புகார் கொடுத்துள்ளவர் ஆதாரத்துடன் கோர்ட் க்கு போயுள்ளார்.

இதனால் கலக்கத்தில் உள்ளனர் விஜய் ரசிகர்கள். அக்டோபர் 30, 2018 அன்று தீர்ப்பு.

Sharing is caring!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *