நடிகர் விஜய்யின் தந்தை விபத்தில் சிக்கியுள்ளார்

maxresdefault (1)  aaa

முதலில் விஜய் தந்தை சாலை விபத்தில் சிக்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. பின்பு வந்த செய்தி பாத்ரூம் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார் என்று ஆதார தகவல் வந்துள்ளது.

இப்பொழுது கேரளா வில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நலமுடன் இருப்பதாக நடிகர் விஜய் யின் உதவியாளர் தெரிவித்துள்ளார்.

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...