நடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்?

நடிகர் விஜய் ஐ பின்னுக்கு தள்ளிய அஜித் & ரஜினிகாந்த்?

நடிகர் விஜய் தனது படங்களை பண்டிகை காலங்களில் வெளியிடுவார். அதுமட்டும் இல்லை. தனியாக தான் படம் வெளிவரும். இதனால் அதிக திரையரங்குகள் மற்றும் அதிக வசூல் கிடைக்கும்.

வசூல் மன்னன் திரு.ரஜினிகாந்த் படங்களோடு வெளியிட்டு ஜெயித்ததில்லை. உதாரணம் சந்திரமுகி vs சச்சின்.

தற்போது நடிகர் அஜித்குமார் தனது விசுவாசம் படத்தை ரஜினியின் பேட்டை படத்தோடு வெளியிட்டு அதன் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளார். இதனால் தமிழ் திரை உலகின் ரஜினிகாந்தின் 27 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார் தல.

தமிழ்நாட்டின் டாப் 5 முதல் நாள் வசூல் : ( வேலை தினங்களில் வெளியீடு )

                   1. கபாலி

                   2. 2point0

                   3. விசுவாசம் ( கிளாஸ் வித் superstar)

                   4. விவேகம்

                   5. காலா

 

Emperor of Box-Office ( Rajinikanth)  - 3

King of Opening ( Ajithkumar )  - 2

 #kaala #kaabali #2Point0 #viswasam #vivegam

Sharing is caring!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *