நடிகையர் இயந்திரமல்ல – ஆதங்கப்பட்டிருக்கிறார் நடிகை சமந்தா .

najdbdLC_1171
திருமணத்தை நானே கூறுகிறேன் என்று ட்விட்டரில் கூறியது ஏன்?
 சமூக வலைதளங்களில் தற்போது எதிர்மறையான சம்பவங்கள் அதிகரித்து விட்டன. நடிக, நடிகையர் ஒன்றும் இயந்திரங்கள் அல்ல என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
என்னுடைய திருமணம் எப்போது என்பதை நானே கூறுவேன். அதுவரையில் வேறு யாரும் என்னுடைய திருமணம் குறித்துப் பேசுவதை நான் விரும்பவில்லை.

தெலுங்கின் இளம் நடிகர்களில் ஒருவரான நிதினுடன் இணைந்து சமந்தா நடித்திருக்கும் படம் அ.ஆ. தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகளில் சமந்தா பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் நடிக,நடிகையர் இயந்திரமல்ல என்பதை ரசிகர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.பேட்டியில் நடிகை சமந்தா ஆதங்கப்பட்டிருக்கிறார்.

 

Related Images:

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...