பாஹுபலி வசூலை முறியடித்த #2.௦ – எந்த மொழியில் தெரியுமா ?
பாஹுபலி வசூலை முறியடித்த #2.௦ - எந்த மொழியில் தெரியுமா ?

ரஜினிகாந்தின் '2point0 ' படத்தின் வசூல் இப்போது இந்தியாவின் பேச்சு அகா இருக்கிறது. ஹிந்தி மொழியில் பாஹுபலி யின் சாதனை தான் அதிகமாக இருந்தது. தற்போது பாஹுபலி -1 படத்தின் வசூலை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் இன்னும் பாஹுபலி இரண்டாம் பாகம் முதல் இடத்தில் உள்ளது.

'2point0 ' படத்தின் வசூல் 100 கோடி வசூலை தாண்டியது .

Sharing is caring!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *