பிகினியில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்ளவா?

actress hot stills (20) aaaaaaaaaaa

வி. வி விநாயக் இயக்கத்தில் சீரஞ்சீவியின் 150 வது படம் ஆரம்பம் ஆகயுள்ளது.இதை ராம் சரண் லைக்கா யுடன் இணைத்து தயாரிக்க யுள்ளார்.

இப்படத்தின் கதாநாயகி வேட்டை நடைபெற்று வந்தது. இதில் தமன்னா பெயரும் இருந்தது. கடைசியில் நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். நயன்தாரா 3 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது.

பட குழு இப்படத்தில் பிகினி காட்சி யுள்ளது என்று கூறியுள்ளது. அதற்கு நயன்தார கூல் ஆக மேலும் 1 கோடி கேட்டுள்ளார். அதற்கும் படக்குழு சம்மதித்துவிட்டர்னர். ரைட்! ரைட்!

[vivafbcomment]

 

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...