பிரபல நடிகர் தனுஷ் வாய்ப்பை பறித்தார்

51942099

தனுஷ் தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் கலக்கி வருகின்றார். ஆனால், இவருக்கு முன்பே பாலிவுட் சென்று கலக்கிய தமிழ் நடிகர் சித்தார்த்.

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர், இதில் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தனுஷ் பெயர் தான் லிஸ்டில் இருந்தது.

ஆனால், சமீபத்தில் நமக்கு கிடைத்த தகவலின்படி இந்த கதாபாத்திரத்தில் சித்தார்த்தை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம்.

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...