பொன்னியின் செல்வன் படத்திற்காக புது ரிஸ்க் எடுத்த நடிகர் விக்ரம் – CineHacker

பொன்னியின் செல்வன் படத்திற்காக புது ரிஸ்க் எடுத்த நடிகர் விக்ரம்

மணிரத்னம் இயக்கும் படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்திக், திரிஷா, பிரகாஷ்ராஜ், நிழல்கள் ரவி, விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, ஜெயராம், பிரபு போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படம் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் அடிப்படையைக் கொண்டது. தென்னிந்திய மொழிகளில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்படும் வரலாற்றுப் படம் பொன்னியின் செல்வன் ஆகும்.

இந்த படத்தில் விக்ரம் சோழமன்னர் கேரக்டரில் வருகிறார். தற்போது. பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் என்ற சோழ மன்னன் ரோலில் நடிக்கிறார். விக்ரம் இவர் 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர். அதற்காக வாள் சண்டை பயிற்சியும் எடுத்துக் கொண்டு உள்ளார். அவர் ஒரு இரும்பு ராடை கொண்டு பயிற்சி செய்த வீடியோ இணையதளத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.

அவர் இந்த படத்தில் சோழ மன்னனாக வரும் வரும் காட்சியையும் சண்டைக் காட்சியையும் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படம் வெற்றி படமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

You may also like...

Leave a Reply