‘பேட்ட’ வசூலை அடித்து நொறுக்கிய ‘விசுவாசம்’ – எவ்ளோ தெரியுமா?

பேட்ட வசூலை அடித்து நொறுக்கிய விசுவாசம் - எவ்ளோ தெரியுமா?

தமிழ் திரையுலகில் வசூல் மன்னன் என்ற பெயர் கொண்டவர் திரு.ரஜினிகாந்த் அவர்கள். அந்த நிலைமையை 'விசுவாசம்' படம் மாற்றியுள்ளது. தல அஜித்குமார் தான் என்றுமே கிங் ஆப் ஓப்பனிங் என்று நிரூபித்துள்ளார்.

தமிழ் நாட்டில் விசுவாசம் படம் பேட்ட படத்தை விட அதிக வசூல் செய்துள்ளது.

முதல் நாள் வசூல் :

                               

                                    #விசுவாசம்     - 26 கோடி ( Thursday + Non-festival release  )
                                   #பேட்ட               - 20 கோடி ( Thursday + Non-festival release  )

 

கோலிவுட்டில் பெரிதும் எதிர்பார்ப்பில் இரு படமும் இருந்தது. யார் வசூல் மன்னன் என்று இப்போது தெரிந்தது.

சன் குழுமம் மிகப்பெரிய விளம்பரம் மற்றும் சூப்பர் ஸ்டார் என்று மிகப்பெரிய கூட்டணி ஆகியவை எடுபடாமல் போனது.

#Thala #Ajithkumar #Superstar #Rajinikanth #petta #Viswasam #pongal2019

Sharing is caring!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *