மலையாள இயக்குனருடன் கைகோற்கும் சீயான் விக்ரம்





சீயான் விக்ரம் தற்போது 3 படங்களில் நடித்து கொண்டிருக்கிறார் . துருவ நச்சத்திரம் படம் முடியும் நிலையில் உள்ளது. கமல் ஹாசன் தயாரிப்பில் இயக்குனர் செல்வா. எம் இயக்கத்தில் நடிக்கும் படம் பூஜை போட்டு ஆரம்ப நிலையில் உள்ளது.

அடுத்து மலையாள இயக்குனர் ஆர் எஸ். விமல் சென்னை வந்து சீயான் விக்ரம் ஐ சந்தித்து கதை சொல்லிவிட்டு சென்றுள்ளார். இது 70 களில் ஆரம்பிக்கும் கதை என்று கூறுகின்றனர். இப்படம் பல மொழி படமாக வெளிவரும் என்று கோலிவுட் செய்தி வட்டாராம் கூறுகிறது.

இன்னும் அதிகார பூர்வ தகவல் வெளியிட வில்லை.

Sharing is caring!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *