மீண்டும் சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார் அஜித்.

ajith-story_647_112015080941
வேதாளம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார் அஜித். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.
இந்த புதிய படத்தின் பூஜையை வருகிற மே 1 -ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாள் அன்று நடத்தயிருக்கிறார்கள். சத்யஜோதி ஃபிலிம்ஸ் அலுவலகத்தில் இந்த பூஜை நடைபெறும். வழக்கம்போல் அஜித் இதில் கலந்து கொள்ள மாட்டார்.
 பூஜை மே 1 நடத்தப்பட்டாலும் படப்பிடிப்பை ஜுன் 6 -ஆம் தேதியே தொடங்குகின்றனர். முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. வேதாளத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் வெற்றி, இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்திலும் தொடர்கிறார்கள்.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...