மீண்டும் மோதும் விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் !

Vijay-Sethupathi-and-Siva-2 aaaaaaa

இந்த வருடம் வசூல் அள்ளும் தேதி எது என்றால் அது அக்டோபர் 7 ஆம் தேதி தான். 6 நாள் விடுமுறை அதனால் விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அந்த தேதி யை புக் செய்ய தொடங்கி விட்டனர்.

இதில் புது வரவு விஜய் சேதுபதி நடிக்கும் ' ரெக்க '. இதனோடு போட்டிபோடும் படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ' ரெமோ ' அடங்கும். இது மட்டும் இல்லாமல் ஜீவா நடிக்கும் கவலை வேண்டாம், போகன் , தேவி போன்ற படங்களும் அடக்கம்.

ஏற்கனவே ' எதிர் நீச்சல் ' படமும் ' சூது கவ்வும் ' படமும் மோதின. இரண்டும் மே வெற்றி பெற்றன. இந்த முறை யார் வெற்றி பெறுவார்கள் என்று அக்டோபர் 7 அன்று பார்ப்போம். 

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...