முதன்முறையாக இணையும் சிம்பு & சுந்தர் .சி

 

டோலிவுட் இல் பவன் கல்யாண் நடித்து மிகப்பெரிய சூப்பர் ஹிட்டான படம் ' அத்தரின்டிக்கி ட்ரெடி' . இது காமெடி மற்றும் ஆக்ஷன் பின்னணியில் இந்த படத்தின் திரைக்கதையை இயக்குனர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் அமைத்துள்ளார். இதில் சமந்தா ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போது கோலிவுட்டின் பரபரப்பு . சுந்தர். சி மற்றும் சிம்பு இணைந்து தெலுங்கு படம் ரீமேக் இல் பணிபுரிய உள்ளனர். இதனை லைக்கா ப்ரோடுச்டின் தயாரிக்க உள்ளனர். படம் அடுத்த ஆண்டு 2019  வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

#pawankalyan #samantha #simbu #str #Attarintiki Daredi #lycaproductions

Sharing is caring!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *