முதல் நாள் வசூலில் தமிழ்நாட்டில் யார் சூப்பர்ஸ்டார்- டாப் 10 படங்களின் லிஸ்ட் !

gu - aதமிழ் சினிமாவை பொறுத்தவரை வசூலை வைத்த முன்னணி நடிகர்கள் யார் என கூறி வருகின்றனர். இதில் எப்போதும் ரஜினி தான் கிங்காக வலம் வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் முதல் நாள் வசூலில் யார் கிங், எந்த நடிகர் படம் எத்தனை கோடி வசூல் செய்தது என்பது இதோ உங்களுக்காக...(முதல் நாள் வசூல் தமிழகத்தில் மட்டும்).

 1. கபாலி- ரூ 21 கோடி
 2. வேதாளம்- ரூ 15.5 கோடி
 3. தெறி- ரூ 13.5 கோடி (செங்கல்பட்டில் ரிலிஸாகவில்லை)
 4. லிங்கா- ரூ 12.7 கோடி
 5. கத்தி- ரூ 12.5 கோடி
 6. அஞ்சான்- ரூ 11.5 கோடி
 7. என்னை அறிந்தால்- ரூ 10.80 கோடி
 8. புலி- ரூ 10.75 கோடி
 9. பில்லா-2- ரூ 10.5 கோடி
 10. ஐ- ரூ 9.80 கோடி
Sharing This !
 • 29
 •  
 •  
 •  
 •  
  29
  Shares


You may also like...