‘ மெர்சல் ‘ படத்தின் கடனை அடைக்கும் முயற்சியில் தயாரிப்பாளர் ?

 




விஜய் நடித்த ' மெர்சல்' படம் வணிக ரீதியில் வெற்றி பெற்றாலும், அதன் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.

இதன் விளைவாக 'சர்க்கார் 'படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் கைப்பற்றிக்கொண்டது.இந்த நஷ்டத்தை கருத்தில் கொண்டு சர்க்கார் படத்தின் தயாரிப்பு செலவின் அறிக்கையை நடிகர் விஜய் யின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

இயக்குனர் அட்லீ யால் தேனாண்டாள் பிலிம்ஸ் சுமார் 40 கோடி இழப்பு இருக்கலாம் என கோலிவுட் வந்தாராம் கூறுகிறது.

Sharing is caring!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *