ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா? – ஸ்ருதிஹாசனுக்கு வந்த பெரிய தலைவலி

Shruti-Hassan-Free-HD-Image
ஸ்ருதிஹாசன் தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறி வருபவர். இவர் மலையாளத்தில் பெரிய ஹிட் அடித்த ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ளார்.
இதில் ஸ்ருதி மலையாளத்தில் சாய் பல்லவி நடித்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனால், இவர் எங்கு சென்றாலும் ‘அந்த கதாபாத்திரத்திற்கு இணையாக நீங்கள் நடித்துள்ளீர்களா?, ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா?’ என கேள்விக்கேட்டு வருகின்றனர்.
ஸ்ருதிஹாசனும் எந்த பதிலும் கூறாமல் சென்றுவிடுகிறாராம். ஸ்ருதி, சாய் பல்லவியை மிஞ்சுவாரா? அல்லது மிமி கிரியேட்டரிகளிடம் சிக்குவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...