ரஜினியின் ‘கபாலி’ தோல்வியை சரிக்கட்டும் பா.ரஞ்சித்

Kabali-Photo-Gallery_00012 aaa

'கபாலி' தோல்வியை சரிக்கட்டும் பா.ரஞ்சித் :

கபாலி வெற்றி படம் என்று மீடியாக்களில் செய்தி வந்தாலும் பல ஏரியா விநியோகிஸ்தர்கள் காபலியால் தங்களுக்கு நஷ்டம் என்றே கூறுகின்றனர்.

சில தைரியமான மீடியாக்கள் மட்டும் கபாலி நஷ்டத்தை வெளியிட்டனர்.

இதனை அறிந்த விஜய் மற்றும் சூர்யா , பா.ரஞ்சித் படத்தில் இருந்து பின்வாங்கியுள்ளனர்

இதை அடுத்து மீண்டும் ஒரு சிறிய பட்ஜெட் படம் பா.ரஞ்சித் ஐ வைத்து தனுஷ்  தயாரிப்பில் ரஜினி நடித்து நஷ்டப்பட்ட ஏரியா விநியோகஸ்தர்களுக்கு சரிகட்ட முடிவு செய்துள்ளது ரஜினி தரப்பு.

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...