ரஜினி, கமல் முதல் பட பட்ஜெட் இதுதானாம் – கே. எஸ். ரவிக்குமார்

 
 K
அண்மையில் இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் சண்டிக்குதிரை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த விழாவில் பேசிய அவர், சின்ன படம் சின்ன படம் என எல்லோரும் பேசுகிறார்கள். வெற்றியை வைத்து தான் அனைத்தும் நிர்ணயிக்கப்படுகிறது.கமல் நடித்த அவர்கள் படம் வெறும் ரூ.10 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது.
 ரஜினி, கமல், ஸ்ரீதேவி நடித்த மூன்று முடுச்சு ரூ. 10 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது தான். நான் இயக்கிய முதல் படமான புரியாத புதிர் ரூ. 30 லட்சம் செலவில் எடுக்கப்பட்டது.
படங்களின் வெற்றியால் தான் பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் ஆகிறார்கள்.இன்ட்ரஸ்டிங்கா படங்களை எடுங்க, அப்பதான் படமும் ஓடும் நீங்களும் பெரிய என்கிற இடத்தை அடைய முடியும் என்று பேசினார்.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...