வலிச்சாலும் தெரியாத மாதிரி நடிக்கணும்

45229294
வாசித்து அசத்தப் போறாங்கன்னு நினைச்ச படம், அப்பளமா நொறுங்கிப் போனாலும், அதனை வெளிக்காட்டாமல் பேசி வருகிறார் தாடி நடிகர்.
 தனது குருநாதர் இயக்கும் படம், நடிப்பது நாம் என்று படத்துக்கு இவர்தான் பைனான்ஸ் செய்தார். படம்.
மொத்தமாக பணால். தாரையும் போச்சு தப்பட்டையும் போச்சு. ஆனாலும், குருநாதர் இயக்கத்தில் நடித்ததில் பிறவிப் பயனை அடைந்தேன் என்று இப்போதும் பேட்டிக்கு நடுவில் பெருமை பேசுகிறார். என்னதான் குரு பக்தின்னாலும் குருவுக்காக கோடிக்கணக்கிலா நஷ்டப்படுவாங்க.
 கதையை விடுங்க, அட்வான்ஸை குடுங்க.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...