‘ விசுவாசம் ‘ படத்தை தள்ளி வர சொல்லும் சன் pictures – காரணம் இதுதான் ?





தல அஜித்தின் ' விசுவாசம் ' படம் பொங்கலுக்கு வருவது உறுதி.முதலில் ரிலீஸ் தேதி அறிவித்ததும் விசுவாசம் தரப்பு தான். தீடீர் என்று ரஜினிகாந்த் நடிக்கும் ' பேட்ட ' படமும் பொங்கலுக்கு வருகிறது என்று சன் pictures அறிவித்தனர்.

தற்போது அஜித்தின் படம் வந்தால் ரஜினியின் படம் boxoffice பாதிக்கும் என்றும்,தல அஜித்துக்கு இருக்கும் ஓப்பனிங் கண்டும் மிரண்ட சன் pictures விசுவாசம் படத்தின் தயாரிப்பாளருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

விசுவாசம் படத்தின் ' அடிச்சு தூக்கு ' பாடல் கோலிவுட் சினிமாவில் வெளியிட்ட சிறிது நேரத்தில் அதிகம் பார்த்த பாடல் என்ற சாதனை புரிந்துள்ளது. இதுவே பேட்ட படத்தின் தயாரிப்பாளருக்கு வந்த பயம் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

Sharing is caring!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *