விஜய் கதாநாயகன் ஆனது எப்படி? எஸ்.ஏ.சி

Theri (1)
எஸ்.ஏ.சி குறிப்பிட்டபோது, 'விஜய் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டபோது, "அவரிடம் நடிகராவது சுலபமல்ல, நடிகராக ஆசைப்பட்டால் மட்டும் போதாது. முதலில் அதற்குத் தகுதியாகத் தன்னைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறியதாகவும்,
அதுமட்டுமின்றி அவரை அதிகாலையில் எழுப்பி நடனம் மற்றும் ஆக்சன் பயிற்சிகளுக்கு அனுப்பி வைத்ததாகவும், இந்த இரண்டும் இருந்தால் கதாநாயகன் ஆகி விடலாம் என்று தான் அவருக்கு நம்பிக்கை ஊட்டியதாகவும் கூறினார்.
எதிர்பார்த்தது போலவே இன்று விஜய் வளர்ந்து வியாபார ரீதியான கதாநாயகன் ஆகியுள்ளதாக அந்த பயிற்சிகளே காரணம் என எஸ்.ஏ.சி தன்னுடைய பேச்சில் கூறியுள்ளார்.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...