விஜய் முடிவு இதுதான்- விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி !

vijay-60-titled-bairavaa-first-look-posters-released-696x316-aaaaaaaaaaaaa

விஜய்யின் சமீபத்திய படங்கள் புலி, தெறி போன்ற படங்களை பஞ்ச் வசனம் இருக்காது. இதற்கு காரணம் அவர் படங்களில் பஞ்ச் வசனம் பேசியா தலைவா படம் அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனால் தலைவா வெளியாவதில் சிக்கல் வந்தது.

பைரவா படத்திலும் நிறைய பஞ்ச் வசனம் இயக்குனர் பரதன் எழுதியுள்ளார். இதனை பார்த்த விஜய் பஞ்ச் இல்லலாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார் விஜய்.

படத்திற்கு தேவை இல்லாமல் பிரச்னை வருவதை விஜய் விரும்பவில்லை. விஜய் ரசிகர்களுக்கு இது வருத்தம்தான்.

Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...