விஜய் ரசிகர்களை கோபப்படுத்திய அனிருத்

Anirudh-Vijay
அனிருத் தற்போது தன் இசை நிகழ்ச்சியை துபாயில் நடத்துவுள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஆந்திராவில் நடந்த ஒரு விருது விழாவில் கலந்துக்கொண்டார்.
இதில் இவர் கத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றார். இவ்விருதை வென்ற பிறகு ஒரு சில வரிகள் தொகுப்பாளர் பாட சொன்னார்கள்.அவர் கத்தி படத்திலிருந்து பாடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வேதாளம் படத்திலிருந்து ஆலுமா டோலுமா பாடல் பாடியது அனைத்து விஜய் ரசிகர்களையும் கோபப்படுத்தியது.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...