விஜய் 65 படத்தை இயக்குவது இந்த மாஸ் இயக்குனர் தான்! உண்மை தகவல் – CineHacker

விஜய் 65 படத்தை இயக்குவது இந்த மாஸ் இயக்குனர் தான்! உண்மை தகவல்

நடிகர் விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் படம் மாஸ்டர். இன்னும் 2 % படப்பிடிப்பு மட்டும் தான் பாக்கி உள்ளது. மாஸ்டர் படத்தின் பாடல்கள் அனைத்தும் செம்ம ஹிட் ஆகிவுள்ளதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

அதைவிட தளபதி விஜய் 65 படத்தின் இயக்குனர் யார் என்று விஜய் ரசிகர்கள் தெரிந்து கொள்வதில் ஆர்வமாய் உள்ளனர்.

சர்க்கார் படத்திற்கு பிறகு ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் தளபதி 65 படம் தொடங்க உள்ளனர். இதனை சன் pictures தயாரிக்கிறார்கள்.

கொரோனா முடிந்தவுடன் இந்த படம் தொடங்கும் எனவும், கதை முழுவதும் விஜய்க்கு பிடித்து விட்டது.மார்ச் 2021 முதல் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என கோலிவுட் தகவல்.

#Vijay #vijay65 #Thalapathy65 #ThalapathyVijay

You may also like...

Leave a Reply