ஷங்கர் இப்படி செய்துவிட்டாரா? ரசிகர்கள் அதிர்ச்சி

shankar-300x214
ரஜினியின் 2.O படத்தின் படப்பிடிப்புகள் ஒருபக்கம் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அதேபோல் ரசிகர்களும் அந்த பிரம்மாண்ட படத்தை காண ஆவலாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் படத்தை பற்றி வந்த ஒரு தகவல் ரசிகர்கள் அதிர்ச்சியாக்கியுள்ளது.
இப்படத்தில் ஒரே ஒரு பாடல்தான் இடம் பெறுகிறதாம். முழுக்க முழுக்க சண்டைக்காட்சிக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்பட்டு வருகிறதாம்.ஷங்கர் படம் என்றாலே பாடல் தான் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும். அவரின் படத்தில் பாடல் காட்சிகளுக்காகவே மட்டும் காத்திருக்கும் ரசிகர்களுக்கு இந்த தகவல் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...