24 படத்தின் டீசெர் தேதியை ட்விட்டரில் அறிவித்த சூர்யா

Ccd2IuxUkAADEqm.jpg large
சூர்யாவின் நடிப்பில் ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டு வரும் திரைப்படம் 24. விக்ரம் குமார் இயக்கும் இப்படம் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது.
ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க, சூர்யா, சமந்தா, நித்யா மேனன், சரண்யா மோகன் என பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கான டீஸர் எப்போது வரும் என்ற பெரிய குழப்பத்தை தீர்க்கும் வகையில் படத்தின் டீஸர் வெள்ளிக்கிழமை மார்ச் 4ம் தேதி 6 மணியளவில் வெளியாக இருப்பதாக சூர்யாவே தனது டுவிட்டர்
df
பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Sharing This !
  •  
  •  
  •  
  •  
  •  


You may also like...

1 Response

  1. Buvan says:

    so nice