விஜய் மகிழ்ச்சி : ரசிகர்கள் வரவேற்பு – அப்புறம் என்ன கலக்குங்க

bairavaa-first-look-poster

 

விஜயின் பைரவா படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது . விஜய் ரசிகர்களின் மற்றொரு ஆவல் தன் தலைவரின் பைரவா படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் எப்பொழுது வெளிவரும் என்ற கேள்வி உள்ளது . தயாரிப்பாளர் தரப்பு தீபாவளி அன்று ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவித்துள்ளனர்.

விஜய் ரசிகர்களுக்கு மற்றோரு மகிழ்ச்சி செய்தி ட்ரைலர் தேதியும் அறிவித்துள்ளனர். பைரவா ட்ரைலர் நியூ இயர் அன்று வெளியிட முடிவுசெய்துள்ளனர் . அப்புறம் என்ன விஜய் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம் தான்.

Vijay fans mind voice : I m waiting Thalaiva

Sharing This !
  • 89
  •  
  •  
  •  
  •  
    89
    Shares


You may also like...